கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லையா தமிழ்நாடு காங்கிரஸ் கேள்வி
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 37,724 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொடக்க காலத்தில் 1 லட்சத்தை எட்டுவதற்கு 110 நாட்கள் ஆன நிலையில், கடந்த மூன்று நாட்களில் மட்டும் கொரோனா தொற்று 1,17,000 ஆக உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில…